Shahru Khkhan Dunki Movie
shahru khkhan Dunki Movie Public Opinion
இந்தப் படத்தின் ஒப்பினியன் வந்து மக்கள் வந்து என்ன சொல்றாங்கன்னா இந்த படம் பார்த்தீங்கன்னா ஒரு நாட்டை பத்தியான ஒரு படம் ஷாருக்கான் அவர்கள் வந்து வெளிநாடு தான் பெஸ்ட் என்று சொல்லிட்டு வெளிநாட்டில் போயிட்டு அங்க வாழும் போது அங்க நடக்குற சோதனை எல்லாம் பாத்துட்டு இதுக்கு நம்ம தமிழ்நாடு ஒரு நல்ல ஒரு நாடு என்று தமிழ்நாடு வரும் முயற்சியான ஒரு கதை களம் உள்ளது இந்த படத்தில் இந்த படத்தை பார்த்த அனைத்து மக்களும் இந்த படம் ஒரு நல்லா இருக்குன்னு சொல்லி இருக்காங்க இதோட ஃபுல் வீடியோ லிங்க் பாத்தீங்கன்னா,Full video link...இதோட ஃபுல் வீடியோ பார்க்க இந்த பட்டனை கிளிக் பண்ணவும்
இந்த படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நல்ல ஒரு காட்சிகள் உள்ளது. இதில் மிக சிறப்பான ஷாருக்கான் அவர்கள் சிறந்த நடிப்பு நடித்துள்ளார் ஆக மொத்தத்தில் இந்த படத்தை குடும்பத்துடன் தியேட்டரில் போய் பார்க்க லாம்...Promotion & Advertisement Contact CLICK HERE #chennaitalkiessj #dunki #shahrukhkhan #dunkimoviepublicreview #dunkimoviereview #dunkipublicreview #dunkireview #dunkimoviepublicreaction #dunkimoviepublictalk #dunkisrk #srkdunki #dunki2023 #dunkivssalaar

Post a Comment