Lal Salam படத்தில் நடித்த ரஜினிகாந்த் மிகப்பெரிய சிக்கல்
Lal Salam படத்தில் நடித்த ரஜினிகாந்த் மிகப்பெரிய சிக்கல்
லால் சலாம் படத்தில் நடித்த ரஜினிகாந்த் மிகப்பெரிய சிக்கல் என்ன சிக்கல் என்றால் அந்தப் படத்தில் அவர் வந்து ஒரு இஸ்லாமியராக நடித்தார் அதனால் வந்த பிரச்சனைதான் ஏன் அதனால் வந்த பிரச்சனை என்றால் அவர் நேரத்துக்கு நடந்த ஒரு பச்சோந்தியாக மாறும் கேரக்டர் என்று வலைத்தளத்தில் பேசி கொள்கிறார்கள் ஏனென்றால் அவருக்கு ஒரு முஸ்லிம் என்று வேண்டுமென்றால் அவர் முஸ்லிம் மாதிரி ஒரு படம் நடிப்பார் இந்துக்கு சப்போர்ட் வேண்டும், ஒரு இந்து மாதிரியான ஒரு சப்போர்ட் படத்தின் நடிப்பார் என்று வலைத்தளத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அதோட கருத்து மக்களாகிய நீங்கள் வந்து இந்த கமெண்ட்ல வந்து செலுத்தலாம் இது வதந்தியா இல்லை என்று தெரியவில்லை
இந்த தகவல் பிடித்திருந்தால்
subscribe,Follow Me
Writing By
Chennai Talkies Sj


Post a Comment